Top Story 3உள்நாட்டு செய்திகள்

நுகர்வோர் தொடர்பில் ஜனாதிபதி விசேட பணிப்புரை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிகரித்த மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று(24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related posts

அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

wpengine

சிம்பாவ்வே அணியிடம் முதல் போட்டியிலேயே தோற்றது இலங்கை அணி…

wpengine

மஹிந்தரை மீள் அழைக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine