Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நுகர்வுக்குத் தகுதியற்ற சுமார் 4000 கிலோ பருப்பு கண்டுபிடிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
உஸ்வதகேயாவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் நுகர்வுக்குத் தகுதியற்ற சுமார் 4000 கிலோகிராம் நிறமுடைய பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலர் பருப்புகளை உரிய தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் வைத்து சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையின் அவசர சோதனை பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், அவற்றின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்ட பிறகு, தொழிற்சாலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலிங்க’வினை மைதானத்திலிருந்து தூரமாக்கியது வைத்திய அறிக்கை

wpengine

பிள்ளையானின் பிணை மனு ஒத்திவைப்பு

wpengine

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது – அமைச்சர் ரிஷாட்…

wpengine