உள்நாட்டு செய்திகள்

நீளமான கின்னஸ் சாரி விவகாரம் – மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு பதவி உயர்வு..



திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2Km நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரத்தையடுத்து, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பி.பீ விஜயரத்ன, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர், ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவங்ச தெரிவித்தார்.

குறித்த இந்த இடமாற்றம் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

(rizmira)

Related posts

தேசிய கட்சி உறுப்பினர்கள் ஐவர் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு!

wpengine

நாட்டை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்களே – முத்தலிப் நெளஷாத்..!

wpengine

NIVAR வலுக்கிறது

wpengine