கேளிக்கை

நீலத் திரைப்பட நாயகி இலங்கையில் விரும்புவது இதைத்தானாம்… (VIDEO)



கவர்ச்சி நாயகி நீலத் திரைப்படங்களில் நடிக்கும் சன்னி லியோன் உலகிலேயே மிகவும் பிரபல சரிதை என்பது யாவரும் அறிந்ததே..

அண்மையில் குறித்த நடிகை இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் வினவிய போது இலங்கை குறித்தும் கருத்துத் தெரிவித்திருந்தார்.;

சன்னி லியோன் இலங்கையினை மிகவும் நேசிப்பதாகவும், இலங்கையுள்ள இளநீர் இற்கு மிகவும் விருப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீடியோ;

#####

Related posts

மீண்டும் மிரட்ட வருகிறது கோர முகம் கொண்ட பொம்பை

wpengine

வருங்கால கணவர் பெயரை மேடையில் அறிவித்த நயன்தாரா…

wpengine

டிரைலர் இல்லாமல் வருகிறான் மெர்சல் அரசன்…

wpengine