Top Story 3உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோகம் மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

வறட்சி காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

உயர்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் கடும் காற்று…

wpengine

கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் தாயகத்திற்கு

wpengine