உள்நாட்டு செய்திகள்

நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காசல்ரி, மாவுஸ்ஸகல, கொத்மலை, விக்டோரியா மற்றும் இரந்தனிகல நீர் மின் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயணக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது

wpengine

Z-Score முறையின் மாற்றம்

wpengine

இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் குணசிங்கபுர மைதானத்தில்!

News Editor