உள்நாட்டு செய்திகள்

நீர் கட்டணம் தொடர்பிலான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்தச் சலுகை வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுமென்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

பரந்தன் – பூநகரி வீதிக்கு பூட்டு

wpengine

பொத்துவில் – பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டம் : முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட் கோரிக்கை

wpengine

துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன..!

wpengine