உள்நாட்டு செய்திகள்

நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்கள் கட்டணத்தை செலுத்த முடிந்த தினத்தில் செலுத்துவதற்காக சலுகை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 942 பேர் சிக்கினர்

wpengine

பெற்றோலிய தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பிரதமர் வளைந்து கொடுத்தார்..

wpengine

ட்ரோன் கெமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிப்பு

wpengine