உள்நாட்டு செய்திகள்

நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரிப்பு…



நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்தார்.

காசல்ரீ, மவுசாகலை, விக்டோரியா, கொத்மலை, சமனலவௌ மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அடையாளம்‬ காண உதவுங்கள்

wpengine

 எகிறும் கச்சா எண்ணெயின் விலை

wpengine

தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் – பிரதமர்

wpengine