Top Story 3உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காசல்ரி மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மௌசாகல நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நிலையில், ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு!

News Editor

மறைந்த காணி அமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் தலைமைகள்

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

wpengine