உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக பிரதேசத்தில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கெனியோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வஸீம் கொலையில் நாமலின் தொடர்பு உறுதி

wpengine

மேலும் 61 பேருக்கு கொரோனா

wpengine

விளையாட்டு மற்றும் சாதகமான ஒப்பந்தங்களை இலக்காக வைக்கும் பிரதமர்..

wpengine