Top Story 3உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பு : கடைத் தொகுதியில் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியை மூடுவதற்கு பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்குள்ள ஆடை நிலைய வியாபாரி மற்றும் அவரது மனைவி கொவிட் 19 எனும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

நெவில் பெர்னாண்​டோ வைத்தியசாலையை, இலங்கை விமானப்படைக்கு வழங்க நடவடிக்கை…

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு

wpengine

இன்றைய வானிலை

wpengine