உள்நாட்டு செய்திகள்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்விநியோகத்தை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்து வழங்குவதற்கு நீர்விநியோகச் சபை கவனம் செலுத்துகின்றது.

திடீர் நீர்விநியோகத் தடை, நீர் கட்டணப் பட்டியல் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட விபரங்களைப் பெற்றுக்கொள்ள 071 93 99 999 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல்களை அனுப்புவதன் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்து.

Related posts

ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

wpengine

கட்டண திருத்தம் – பஸ் தொழிற்சங்கங்களுக்கு தெரியாதாம்

wpengine

மிரிஸ்ஸ சுற்றுலா வலய படகு சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை..

wpengine