உள்நாட்டு செய்திகள்

நீரிழிவு நோயாளர்கள் பாவிக்கும் உபகரணங்களது விலைகளை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை…



நீரிழிவு நோயாளர்கள் பாவிக்கும் உபகரணங்களுக்கு நிர்ணய விலையினை நடைமுறைப்படுத்த உள்ளதாக சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயாளர்களது இரத்தத்தில் உள்ள சீனியின் அளவினை கணிக்கும் உபகரணத்திற்கே இவ்வாறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Glucose Stripes 25 இனைக் கொண்ட பக்கட் ஒன்று 1,500 ரூபா முதல் அதிகளவான விலைகளில் சந்தையில் விற்கப்படுவதுடன், Glucose Machine 2,500 ரூபா இலிருந்து பல்வேறு விலைக்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

-Rishma

Related posts

ஜனநாயக தேர்தலுக்கு இலங்கை மிகப்பொருத்தமான நாடு

wpengine

கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது குறித்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சர் தெளிவு..

wpengine

காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை…

wpengine