உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இருந்த ஒருவர் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

மணலாறு – ஜனகபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய கமகே நிமால் கருணாரத்ன ஒருவரே இவ்வாறு மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

2019 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு…

wpengine

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்

wpengine

வெளிவாரி பட்டப்படிப்பினை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு..

wpengine