உள்நாட்டு செய்திகள்

நீதிவான் திலன பண்டாரவிடம் நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரப்பட்டுள்ளது



நீதிவான் திலன பண்டாரவிடம் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது
பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு அண்மையில் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரிலேயே அவரிடம் இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழு திலன பண்டாரவுக்கு விளக்கம்கோரிய கடிதத்தை நேற்று அனுப்பியுள்ளது.

மேலும், மொன்டிரோ ஜீப்பில் சரணாலயத்துக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாருடன் சென்ற நீதிவான், அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது.

Related posts

வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி

wpengine

அஸ்வெசுமவிற்கு விண்ணப்பிக்க தேவையில்லை – விசேட அறிவிப்பு

wpengine

பிரதமர் சிங்கப்பூர் விஜயம்…

wpengine