உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற கட்டளைச் சட்டத்திற்கு எதிராக மனுத் தாக்கல்..



நீதிமன்ற கட்டளைச் சட்டத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குணவர்த்தன இன்று(12) உயர் நீதிமன்றில் விசேட மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த கட்டளைச் சட்டத்தில் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு பொருந்தாது எனவும், அவ்வாறான கட்டளைச் சட்டமானது நிறைவேற்றப்படுமாயின் வாக்கெடுப்பு அவசியம் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

rishma

Related posts

பிரிந்திருக்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கும் நாடாளுமன்றமாக இது அமைய வேண்டும் – ரிஷாத்

wpengine

மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…

wpengine

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி றஹீம் 3.5 Kg தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது..!

wpengine