உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பம்…



பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் கடந்த 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த இந்த சட்டம் மூலம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு வரும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

Related posts

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 06 பேர் கைது…

wpengine

மீண்டும் டெங்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்…

wpengine

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

wpengine