உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று இடம்பெறாது…



உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சினை காரணமாக மேல் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு மாத்திரம் இன்று(10) இடம்பெறாது.

இம்முறை உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் 43 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 222 சுயேட்சைக் குழுக்களுமாகப் போட்டியிடுகின்றன. நாடெங்கிலும் 57,252 வேட்பாளர்கள் 8,356 உறுப்புரிமைகளுக்காகப் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma…

Related posts

களமிறங்கும் ட்ரோன் கமராப் பிரிவு

wpengine

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவி இராஜினாமா..

wpengine

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று – சந்திரிக்கா..!

wpengine