உள்நாட்டு செய்திகள்

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாட்டின் நீதித்துறையில் தலையிடும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற சிறப்புரிமை மீறலை சாதிக்கும் வகையில் இடம்பெறக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கம் மற்றுமொரு கூட்டுச் சூழ்ச்சிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

​நேற்றைய பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஏற்றம் வழமைக்கு

wpengine

9 மாவட்டங்களில் வைத்தியர்கள் சேவைப் புறக்கணிப்பில்..

wpengine

எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு இதுவரை 100,000க்கும் அதிகமானோர் பதிவு

wpengine