உள்நாட்டு செய்திகள்

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை(17)  முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம் 1 ஆம் வாரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள துடன், அவசர வழக்குகள் மாத்திரம் விசாரணைக்கு எடுத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

wpengine

“தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வது சமூகத்தை நேரடியாகப் பாதிக்கின்றது” பொலன்னறுவை, கலெல்லயில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

சம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

wpengine