Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரனை நடத்துமாறு உத்தரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Batticaloa Campus தொடர்பில் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள 04 அரச நிறுவனங்களின் பிரதானிகள்…

wpengine

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விசேட நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..

wpengine

மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்

wpengine