உள்நாட்டு செய்திகள்

‘நீதிக்கான போராட்டம்’ ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஆரம்பம்..



உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் விஷேட பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ‘நீதிக்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி இடம்பெறுகின்றது.

Related posts

பாதுகாப்பு செயலாளராக ஹேமசிறி?

wpengine

மேலும் உயர்வடைய உள்ள மின் கட்டணம்..! வெளியாகிய அறிவித்தல்..!

wpengine

கிம்புலா எலே குணாவின் உதவியாளர்கள் 8 பேர் கைது

wpengine