உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஷாந்த ரணதுங்க சென்ற வாகனம் விபத்து



நிஷாந்த ரணதுங்க அவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது, அனுராதபுர- திருகோணமலை வீதியின் ரத்மலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பலபிடிய நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

wpengine

வெளிநாடுகளில் சிக்கியிருந்தோர் நாட்டுக்கு

wpengine

சடுதியாக மரக்கறிகளின் விலை உயர்வு

wpengine