வணிகம்

நிவாரண விலையில் தேங்காய்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிவாரண விலையில் மக்களுக்கு தேங்காயை விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாடாளாவிய ரீதியில் நடமாடும் சேவையினூடாக 60 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மருந்தக தொழிலாளர்களின் அயராத சேவையைப் பாராட்டும் SLCPI

wpengine

மீன்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை…

wpengine

அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கும் நிதி உதவி..

wpengine