Top Story 1உள்நாட்டு செய்திகள்

நிழல் உலக தாதாவின் DNA இந்தியாவிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேடப்பட்டு வந்த பாதாள உலக உறுப்பினர் அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இது தொடர்பில் தெரிவிக்கையில், அங்கொட லொக்காவின் மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

போதைப் பொருள் பாவித்த ஆயிரக்கணக்கான, மாணவர்கள் சிறையில் அடைப்பு..!

wpengine

பணிப்புறக்கணிப்பினால் தபால் பரிமாற்ற நடவடிக்கை பாதிப்பு

wpengine

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

wpengine