விளையாட்டு

நிலூக கருணாரத்ன ஒலிம்பிக் போட்டிகளில் பங்குக்கொள்ள தகுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூப்பந்தாட்ட வீரர் நிலூக கருணாரத்ன மூன்றாவது முறையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதியான 6ஆவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீனஸ் வில்லியம்ஸ் தொடரில் இருந்து விலகல்

wpengine

கிரிஸ் கெய்லின் டிரிங்கிங் பார்ட்னரான குரங்குடன் ஆட்டம்..

wpengine

இலங்கை கிரிக்கெட்டில் மாபியா மளித்து விட்டது..- ரசிகர்களில் எதிர்ப்பு சாதாரணம்..

wpengine