உள்நாட்டு செய்திகள்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்…



கொழும்பினை அண்மித்த மற்றும்நி பல பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாமன்க​டை, துட்டுகெமுனு மாவத்தையில் வாகனம் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹோமாகம – கொடகம வீதியின் கொடகம சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

 

#rishma

Related posts

இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்.

wpengine

மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…

wpengine

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine