உள்நாட்டு செய்திகள்

நிலவும் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவது GMOA இனது செயற்பாடு அல்ல…


இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் மருத்துவ சபையில் சுயாதீனமாக செயற்படுவார் என நம்புவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வைத்தியர் நவீன் திஸாநாயக்க, அரசாங்கத்தை கவிழ்ப்பது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

மதூஷின் உறவினர் உட்பட 06 பேர் இலங்கைக்கு…

wpengine

சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கக்கோரி முதலமைச்சரிடம் மகஜர்

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine