உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நிலவும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி…


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றும்(14) வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டொலர் ஒன்றுக்காக விற்பனை விலையானது ரூ.177.62 ஆகவும் கொள்முதல் விலையானது ரூ.173.72 ஆகவும் பதிவாகியுள்ளது.

Related posts

றிஷாட் பதியுதீன் விசேட அறிக்கை

wpengine

ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்கள்.

wpengine

‘யாஸ்’ சூறாவளி வலுக்கிறது

wpengine