வணிகம்

நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி முற்றாக தடி செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Related posts

2020இல் விவசாய பொருட்களின் ஏற்றுமதி இருமடங்கினால் அதிகரிக்கும்…

wpengine

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு

wpengine

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்கள் மீள் நியமனம்…

wpengine