உள்நாட்டு செய்திகள்

நிறைவேற்று சபை சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது



அரசியலமைப்பு நிறைவேற்று, அதன் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை இன்று(9) வெள்ளியன்று காலை மீண்டும் கூடுகின்றது.

09 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை கடந்த 30ம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில் 600 விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

(riz)

Related posts

முகபுத்தக நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் இலங்கை விஜயம்…

wpengine

மேலும் 257 பேருக்கு கொரோனா

wpengine

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் – கையொப்பமிட்டார் மஹிந்த

wpengine