Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிர்க்கதியான இலங்கையர்களை அழைத்து வர முடிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 13 விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 33 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியளாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் 33 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு ; போக்குவரத்திற்கும் பாதிப்பு

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ. நியமிப்பு

wpengine

ஜோன்ஸ்டன் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்.

wpengine