விளையாட்டு

நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இந்தியா அணியானது முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்துள்ளது.

யூஸிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறுகின்றது.

 

Related posts

2019 உலக கிண்ண போட்டியின் அரையிறுதி போட்டிக்கு தெரிவான அணிகள்.

wpengine

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு..

wpengine

ஹதுருசிங்கவின் பங்களாதேஷ் தொடருக்கான குழாமில் திரிமன்ன நீக்கம்..

wpengine