ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நியூயோர்க் டைம்ஸ் அரசுக்கு ஆதரவாகவும், மஹிந்தவுக்கு எதிரியாகவும் செயற்படுகிறதா..



ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி என முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்து, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீனா கட்டுப்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அண்மையில் நியூயோர்க் டைம்ஸ் ஊடகங்களில் வௌியாகிய குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான, தகுந்த ஆதாரங்களை முன்வைக்க தான் தாயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த இந்தியாவின் இராணுவ குழு இலங்கைக்கு

wpengine

‘மனசாட்யின் கருத்து’- சஜித்திற்கு தலைமையினை வழங்குமாறு கோரிக்கை…

wpengine

இரு பிள்ளைகளின் தாயை துஷ்பிரயோகம் செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

wpengine