விளையாட்டு

நியூசி.அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் காலமானார்.



நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான மார்டின் குரோவ் (53) புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

1980 முதல் 1996 வரை நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த குரோவ், தலைசிறந்த துடுப்பாட்ட வீரராகவும், சிறந்த ஆலோசகராகவும் திகழ்ந்தவர் ஆவார்.

Related posts

ரிச்சர்டிஸ் இனது உலக சாதனையினை தோற்கடிக்க திக்வெல்லவுக்கு வரம்..

wpengine

டெல்லி அணியினை பலப்படுத்த களத்தில் சாமுவேல்ஸ் இணைப்பு..

wpengine

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் வெள்ளியன்று…

wpengine