உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்கள்…


இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் இன்று(26) ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Related posts

ஸ்ரீ.சு.பொ.முன்னணியின் பெயரிட்ட ஆவணம் சமர்ப்பிப்பு

wpengine

பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் [VIDEO]

wpengine

சுகாதார அமைச்சால் ஏற்பாடு செய்யப்படிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டன…

wpengine