உலக செய்திகள்

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…



(FASTNEWS|NEW ZEALAND) நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் உள்ள பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. தாக்குதல் நடத்தியதை குறித்த நபர்கள் பேஸ்புக் சமூகவலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

(update) நியுசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு – ஒருவர் கைது

Related posts

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு…

wpengine

பணிப்புறக்கணிப்பினால் 1300 விமான சேவைகளை இரத்து

wpengine

பாடசாலை மைதானத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள்

wpengine