உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து பந்து வீச்சாளர்களிடம் இங்கிலாந்து அணி 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது…



ஒக்லண்ட் இல் இடம்பெறும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் விளையாடிய சுற்றுலா இங்கிலாந்து அணியானது 58 ஓட்டங்களை வழங்கி அனைத்து விக்கெட்களையும் கைப்பற்ற இன்று(22) நியூசிலாந்து அணிக்கு வாய்ப்புக் கிட்டியது.

நாணயற் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இங்கிலாந்து அணியினை துடுப்பெடுத்தாட அழைத்து களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.

புள்ளி அட்டவணை..

 

-Rishma

Related posts

பாராளுமன்றில் மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)

wpengine

சென்னை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி

wpengine

உலக பதினொருவர் அணியுடனான தொடரிலிருந்து ஆமிர் விலகல்..

wpengine