விளையாட்டு

நியூசிலாந்து அணி பந்து வீச்சு



(ஃபாஸ்ட் நியூஸ் | நியூசிலாந்து) – இந்திய அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வுசெய்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது.

Related posts

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் ஷந்திமால்..

wpengine

ஹேரத் தலைமையிலான முதல் டெஸ்டில் சிம்பாப்வே தோல்வி.. (VIDEO)

wpengine

IPL – யூசுப் பதான் அதிரடியில் பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா

wpengine