உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து அணியானது போட்டிகளுக்காக இலங்கையில் சுற்றுப்பயணம்…



2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கிண்ண முடிவினைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இலங்கைக்கு சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி, டெஸ்ட் போட்டிகள் இரண்டு மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகள் இரண்டில் விளையாட நியூசிலாந்து அணியானது இலங்கை வருகை தரவுள்ளனர்.

ஜூலை மாதம் 29ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி வரையில் நியூசிலாந்து குறித்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

அதிகாலையே மற்றொரு துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

wpengine