உலக செய்திகள்

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் நிலநடுக்கம்…


பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என்பதுடன், நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாகிஸ்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்கும் நாடாகும்

wpengine

அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஹரி

wpengine

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை

wpengine