உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

UPDATE – நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு…



(FASTNEWS|NEW ZEALAND) நியுசிலாந்து, Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இதுவரை 49 பேர்  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

 


(update) நியுசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு – ஒருவர் கைது…

(FASTNEWS|NEW ZEALAND) நியுசிலாந்து, Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இதுவரை சுமார்  30 பேர்  உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் ஒருவர் கைது செய்யட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Map of the location of the shootings

Related posts

சிறைக் கைதிகளின் போராட்டம் நிறைவு

wpengine

மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு பிணை…

wpengine

ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine