உள்நாட்டு செய்திகள்

நியமனம் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) –  கருத்தடை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீனுக்கு மீளவும் சேவையில் இணைந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை என வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக்கட்சியின் பிரபல அரசியல்வாதிகள்

wpengine

தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம்

wpengine

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் பிணை மனு நிராகரிப்பு…

wpengine