உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நியமனப் பட்டியலை மீள் திருத்த சுகாதார அமைச்சர் இணக்கம்



வைத்தியர் பதவி நியமன பட்டியலை மீள் திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் உடன்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் டாக்டர் நலிந்த ஹேரத் கூறினார்.

அதன்படி இன்றைய தினம் அந்த நியமனப் பட்டியலை மீண்டும் சரிசெய்வது சம்பந்தமாக கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இன்னும், இதற்கிடையில் இன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு அவசர சந்திப்பு ஒன்றையும் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்…

wpengine

தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்தின் பதில் கடமை நேர பணிப்பாளர் நீக்கம்…

wpengine

எஸ்.எஸ்.சீ விளையாட்டு மைதானமானது நவீன மயப்படுத்தப்படும் – திலங்க சுமதிபால

wpengine