ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நிமல் சிறிபால அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி..



எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என சிவில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால  டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனது சட்டதரணி தொழிலையே செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும்!

wpengine

இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகின் மிகபெரிய மலர்.

wpengine

மஹிந்தவுக்கு சவாலாகிறாரா ஹரீன்..? அனல் பறக்கும் சவால்களும், மானங்கெட்ட அரசியலும்..

wpengine