ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நிபந்தனையின் அடிப்படையில் கபீர் ஹாஷிம் இராஜினாமா….



ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாசீம் தனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது இராஜினாமா கடித்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதகவும், ஆனால் ஒரு நிபந்தனையின் கீழ் தான் இராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐக்கிய தேசிய கட்சியின் மற்றைய பதவிகளில் இருக்கும் ஏனையவர்களும் இராஜினாமா செய்தால் மாத்திரமே தனது இராஜினாமா செல்லுபடியாகும் என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளார்.

மேலும் சபாநாயகர் கரு ஜயசூரியவை கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தற்காலிகமாக நியமிக்கும் படியும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மேலும் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#g-reeshma

Related posts

சபீதாவின் கட்டிடத்துக்கு மாதவாடகை 1.75 கோடியாம்…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ஷவினராலேயே முன்னெடுக்கப்பட்டது – ஹரின் அதிரடி

wpengine

விடாப்பிடியாய் ரணில் – சஜித்தினை ஓரங்கட்டி புதிய பிரபல துரும்பொன்றுக்கு வாய்ப்பு

wpengine