உள்நாட்டு செய்திகள்

நிதி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…



நிதி ஆணைக்குழுவின் 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்று(15) கையளிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித்த எச்.பலிஹக்கார அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் இங்கு பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

wpengine

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

wpengine

மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

wpengine