கேளிக்கை

நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலி



(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) – நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள செய்தி சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு கடந்த சில நாட்களில் பல பிரபலங்கள் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மரணம்

wpengine

பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க தீர்மானித்த 18 வயது யுவதி..

wpengine

நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

wpengine