உள்நாட்டு செய்திகள்

நிதியமைச்சரின் முன்னாள் செயலாளர் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்



நிதியமைச்சரின் முன்னாள் செயலாளர் பி.பீ ஜயசுந்தர , இன்று வெள்ளிக்கிழமை காலை பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமொன்றினை அளிக்க சமூகமளித்துள்ளார்.

Related posts

SJB சம்பளத்தை வழங்க முடிவு

wpengine

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

Azeem Kilabdeen

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Azeem Kilabdeen